News April 2, 2026
மானாமதுரை: திருட்டு வழக்கில் 2 வாலிபர் கைது

மானாமதுரை தயாநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் 40 பவுன் நகைகள் திருடு போனது. இதேபோல் கடந்த வாரம் சிப்காட் அழகு நாச்சியார்புரத்தில் குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் திருடப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் திருட்டில் தொடர்புடைய மானம்பாக்கியை சேர்ந்த குகன், வேலூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.