News February 27, 2026
மாநில அரசியலுக்கு மாற கனிமொழி திட்டமா?

MP கனிமொழி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முடிவில் இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூரில் 6 முறை வெற்றி பெற்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உடல்நிலை பிரச்னைகளால் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. இதனால், தென் மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும், திமுகவின் வெற்றிக்கு வழிவகை செய்யவும் கனிமொழி அந்த இடத்தில் இறங்க ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.