News March 27, 2026
மாதவிடாய் தாமதத்துக்கு மார்ச் மாதம் காரணமா?

மார்ச் மாதமே சரியில்லை, மாதவிடாய் தாமதமாக ஏற்படுகிறது என்று பெண்கள் பலர் SM-ல் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள டாக்டர்கள், இதெல்லாம் தவறான நம்பிக்கை என்றும், பிப்ரவரியில் 28 நாள்களே உள்ளதால் மார்ச்சில் அதேநாள் தாமதமாக வருவதுபோல தோன்றலாம் என்கின்றனர். மேலும், தேர்வுகள், பணி அழுத்தங்கள், பயணங்கள், சீசன் மாற்றம் போன்ற காரணங்களால் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு மாதவிடாய் தாமதமாகலாமாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.