News February 23, 2026
மாதந்தோறும் EB பில் எங்கே? விஜய்

மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவருவோம் என்றீர்களே, செய்தீர்களா? என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். பெரும்பாலான வீடுகளுக்கு 100 யூனிட் தான் செலவாகிறது. மாதந்தோறும் அவர்கள் பில் கட்டினால் 100 யூனிட் இலவசம் என்பதால் கட்டணம் இருக்காது. ஆனால், 2 மாதங்களுக்கு ஒருமுறை கொடுப்பதால், அவர்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை நவீன ஊழல் என்று சொல்லலாமா என விஜய் கேட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.