News April 20, 2026

மாணவனை சினிமாவுக்கு அழைத்த டீச்சர்.. SHOCKING

image

`என்னோடு சினிமாவுக்கு வருகிறாயா?’ என்று ஆசிரியை வாட்ஸ்ஆப்பில் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக மாணவர் ஒருவர் SM-ல் பதிவிட்டுள்ளார். 2 முறை அழைத்தும் ‘சாரி’ சொல்லி மறுத்துவிட்டாராம். இதை பார்த்த நெட்டிசன்கள் கிண்டல் செய்ய, `எனக்கு 18 வயது, அந்த மேடத்துக்கு 28,29 வயது இருக்கும். இதை கிண்டல் செய்பவர்கள், நான் ஒரு பெண்ணாகவும், டீச்சர் ஒரு ஆணாகவும் இருந்தால் எப்படி பேசுவீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!