News February 22, 2026
மாடர்ன் உடையில் மிளிரும் காஜல்

2010-2020 வரை தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்த காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். எனினும், SM வழியாக ரசிகர்களுடன் கனெக்ட்டாகவே உள்ளார். இந்நிலையில், அவர் SM-ல் பகிர்ந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு விடும் ரசிகர்கள், மீண்டும் நடிக்க வாருங்கள் என அன்புத் தொல்லை விடுக்கின்றனர். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.