News April 10, 2026

மலை பாம்புக்கு ஆபரேஷன்

image

நெல்லையில் மீன் வலையில் சிக்கி காயமடைந்த 6 அடி நீள மலைப்பாம்புக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. மலைப்பாம்புக்கு கால்நடை டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன் செய்து தையல் போட்டனர். பின்னர், பாம்பு நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். வனவிலங்குகள் வாழும் பகுதிகளில் மீன் வலைகள், இரும்புப் பொருள்கள் போன்ற குப்பைகளை போட வேண்டாம் என்று வன அலுவலர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!