News February 13, 2026
மறைமலை நகர்: 7வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்

மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் 7 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தையுடன் வேலை பார்த்து வந்த அன்பரசு (32) என்பவர், அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சிறுமியின் தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அன்பரசை பிடித்து, மறை மலை நகர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!