News February 15, 2026

மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்: மாணிக்கம் தாகூர்

image

மரியாதை வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம் என மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார். காங்., பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி என <<18969847>>கோ.தளபதி<<>> கூறியதற்கு பதிலடி கொடுத்த அவர், தங்களிடம் பிரியாணி-குவாட்டர் கொடுக்கும் அளவிற்கு காசில்லை என்றாலும், டீ-வடை கொடுத்து நிர்வாகிகளை வேலை செய்ய வைத்து மதுரை வடக்கில் காங்., வெல்லும் என்றார். மேலும், மரியாதை இல்லாவிட்டால் திருப்பி அடிப்போம் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!