News February 22, 2026
மரவள்ளி கிழங்கின் நன்மைகள்

மரவள்ளி கிழங்கு மருத்துவ குணம் கொண்டாக உணவாக உள்ளது. இதில், உடலுக்கு அதிக ஆற்றல் தரும் மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. செரிமானத்தை மேம்படுத்தும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், எடை இழப்புக்கு பெரிதும் உதவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தசை மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.