News April 6, 2026
மரபணுவையே மாற்றும் காதல்

நாம் நேசிக்கப்படுகிறோம் என்பதே நம் ஆரோக்கியத்தை வலுபடுத்தும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் பாதுகாப்பாகவும் நேசிக்கப்படுபவராகவும் உணரும்போது, காதல் ஹார்மோன் எனப்படும் ’ஆக்சிடோசின்’ சுரந்து நம் ரத்த அழுத்தம் சீராகிறதாம். மன அழுத்தத்தை உண்டாக்கும் Cortisol அளவும் குறைகிறதாம். அதேசமயம் அன்பு இல்லாத வாழ்க்கையில் தூக்க கோளாறுகள், உடல் மற்றும் மன சோர்வு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்குமாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.