News March 25, 2026

மயிலாப்பூரில் தமிழிசை போட்டி?

image

NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கியுள்ள மயிலாப்பூர் தொகுதியில் இருந்து EPS, தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அவருடன் தமிழிசையும் பங்கேற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில், EPS-ன் பிரசாரத்தில் தமிழிசை பங்கேற்றிருப்பதால், அவரே மயிலாப்பூர் வேட்பாளராக இருக்கக்கூடும் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!