News February 14, 2026
மயிலாடுதுறை: 45 மாற்றுத் திறனாளிகள் கைது

சீர்காழியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட செயலாளர் புருஷோத் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து நேற்றும் கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.