News March 23, 2026
மயிலாடுதுறை: 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம் கிடங்கல், மாமாக்குடி, காலமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக உள்ளிட்ட மாற்றுகட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், மாற்று கட்சிகளில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.