News February 5, 2026

மயிலாடுதுறை: ஸ்கூட்டர் வழங்கிய ஆட்சியர்

image

சீர்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம் முருகன் பன்னீர்செல்வம் ராஜ்குமார் ஆகியோர் மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை வழங்கினார். அரசு அதிகாரிகள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!