News February 27, 2026
மயிலாடுதுறை: முருகன் உலாவரும் திருவிடைக்கழி

திருவிடைக்கழி சுப்ரமணியசாமி கோயிலில் உள்ள குரா மரத்தின் அடியில், முருகர் இன்றும் உலாவருவதாக ஐதீகம் உள்ளது. முருகன் தவமிருந்து சாபவிமோசனம் பெற்ற இங்கு முருகரும், ஈசனும் ஒரே சன்னதியில் காணப்படுகின்றனர். ஒருமுறை இங்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும் ராகு தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.