News March 26, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்தியில், வாகனத்தில் சீட் பெல்ட் அணியாவிட்டால், திடீர் விபத்தின்போது வாகனத்திலிருந்து வெளியே வீசப்படும் அபாயம் உள்ளது. மேலும் மூளை, முதுகெலும்பு மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்படும். வாகனம் இயக்குவதற்கு முன் சீட் பெல்ட் சரியாக அளித்திருக்கிறார்களா என சரிபார்க்கவும். மேலும் சாலை விதிகளை முழுமையாக பயன்படுத்திக் விபத்துகளை தவிர்த்திட வேண்டும் என தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!