News October 19, 2025

மயிலாடுதுறை: நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கல்

image

சீர்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து ஒரு பயனாளிக்கு மாற்றுத்திறனாளிகள் நல அடையாள அட்டை இரண்டு பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரியஅடையாள அட்டைகளை வழங்கினர்.

Similar News

News April 1, 2026

மயிலாடுதுறை: தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட EX.MLA

image

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடி பஞ்சாயத்து கிராமத்தார்கள் மற்றும் பொதுமக்களை, முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் சந்தித்து வாக்கு சேகரித்தார். உடன் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் P.காளியம்மாள் கலந்து கொண்டு, உரையாற்றி வாக்குசேகரித்தார்‌ உடன் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News April 1, 2026

மயிலாடுதுறை: கேலோ இந்தியா – 8 மாணவர்கள் தேர்வு

image

மத்திய அரசின் கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டு போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் மல்லர்கம்பம் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 16 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய போட்டியில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறையிலிருந்து மாணவர்கள் ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்தி வழி அனுப்பினர்.

error: Content is protected !!