News February 27, 2026
மயிலாடுதுறை: திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் ஊராட்சி பாலூர் கிராமத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை எம் சங்கர் ஏற்பாட்டில், நேற்று திமுக மாவட்ட செயலாளர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் தலைமையில், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில், அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கபபட்டது.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.