News January 17, 2026

மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் கோயில்!

image

மயிலாடுதுறை மாவட்டதில் அமைந்துள்ள மயூரநாதர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மயூரநாதருக்கு, பாலபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!