News January 1, 2025

மயிலாடுதுறை எம்.பி புத்தாண்டு வாழ்த்து

image

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பொதுமக்களால் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா பொதுமக்களுக்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். மேலும் நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 24, 2026

மயிலாடுதுறை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணு

News February 24, 2026

மயிலாடுதுறை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>”mAadhaar”<<>> என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 24, 2026

மயிலாடுதுறை இளைஞரை கைது செய்த கடலூர் போலீசார்!

image

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை சேர்ந்தவர் ஆனந்த்பாபு(34). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது கிடைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ பிஎஸ்என்எல் காப்பர் ஓயர்களை திருடி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்தனர்.

error: Content is protected !!