News February 24, 2026
மயிலாடுதுறை இளைஞரை கைது செய்த கடலூர் போலீசார்!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை சேர்ந்தவர் ஆனந்த்பாபு(34). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது கிடைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ பிஎஸ்என்எல் காப்பர் ஓயர்களை திருடி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.