News February 24, 2026

மயிலாடுதுறை இளைஞரை கைது செய்த கடலூர் போலீசார்!

image

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை சேர்ந்தவர் ஆனந்த்பாபு(34). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது கிடைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ பிஎஸ்என்எல் காப்பர் ஓயர்களை திருடி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்தனர்.

Similar News

News February 24, 2026

மயிலாடுதுறை: டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

மயிலாடுதுறை மக்களே SMAM திட்டத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE பண்ணுங்க.

News February 24, 2026

மயிலாடுதுறை: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

மயிலாடுதுறை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <>இங்கே க்ளிக் செய்து <<>>(அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News February 24, 2026

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?

image

மயிலாடுதுறை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!