News March 30, 2026
மயிலம் அருகே அதிரடி கைது!

விழுப்புரம்: மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த ஆலகிராமம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஜானசேகர்(4$) என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அவர் 40 மது பாட்டில்களை எடுத்துச் சென்றது தெரிய வந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!