News March 14, 2026

மனு கொடுத்த 2மணி நேரத்தில் பட்டா – கலக்கிய துணை முதல்வர்!

image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், சூளகிரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் சங்கீதா வீட்டுமனை வேண்டி மனு அளித்தார். ​மனுவைப் பெற்ற 2 மணி நேரத்திலேயே அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பட்டா வழங்கப்பட்டது. நேற்று (மார்ச் 13) நடைபெற்ற இந்த விழாவில் மக்களின் கோரிக்கையை மின்னல் வேகத்தில் நிறைவேற்றிய தமிழக அரசின் செயலை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News

News April 7, 2026

கிருஷ்ணகிரி: காதலிக்கு திருமணம்: இளைஞர் தற்கொலை மிரட்டல்!

image

மத்தூர் அருகே வேங்கானூர் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார்(22), ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்து மனவேதனை அடைந்தார். இதனால், நேற்று (ஏப்-06) அப்பகுதியிலுள்ள உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பத்திரமாக மீட்டுத் தரையிறக்கினர்.

error: Content is protected !!