News January 6, 2026
மனிதர்களுக்கு மாற்றாக AI இருக்காது: CM ஸ்டாலின்

டிகிரி படிப்பதோடு, தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்கள் அப்டேட் ஆக வேண்டும் என CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மனிதர்களுக்கு மாற்றாக AI இருக்காது என்றும், நமது வேலையை எளிதாக்க மட்டுமே அது உதவும் எனவும், லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகத்தோடு போட்டி போட்டு வெற்றி பெறும் கருவியைத்தான் தாங்கள் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.