News April 20, 2026
மனசாட்சி உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்? விஜய்

திமுகவின் ₹8,000 கூப்பன் மோசடிகளை EC உடனடியாக தடுக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். கூப்பன் நாடகத்தால் மண்ணச்சநல்லூரில் <<19654875>>சிந்துஜா<<>> உயிரிழந்தது நெஞ்சைப் பதற வைக்கிறது என X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், திமுகவினரின் ஆபாச வசவுகளை தாங்க முடியாமல், அப்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.