News January 31, 2026
மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டிற்கு என்ன கிடைக்கும்?

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே, நெடுஞ்சாலை, விவசாயம் & நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறலாம். ஏற்கெனவே பல திட்டங்களுக்கு PM மோடி அடிக்கல் நாட்டியுள்ள நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.