News April 12, 2026

மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் தமிழக ஆட்சியா?

image

மத்திய உள்துறை, தமிழ்நாடு நிர்வாகத்தை நேரடியாக தனது கரங்களில் எடுத்துக் கொண்டது அம்பலமாகியுள்ளதாக பழ.நெடுமாறன் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிலும், மேற்குவங்கத்திலும் மட்டுமே அரசின் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதில் ஏதோ சதி இருப்பதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். தேர்தல்கள் முறையாக நடத்தப்படுமா அல்லது முறைகேடான வழியில் நடத்தப்படுமா என்ற ஐயம் எழுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!