News February 20, 2026

மத்திய அரசின் திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்!

image

கே.வி. குப்பம் வட்டாரத்தில் சமூக வளர்ச்சி குறியீடுகளை பூர்த்தி செய்வதற்கான சம்பூரணதா அபியான் 2.0 திட்டத்தை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (பிப்.20) கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீப், ஒன்றியக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் யுவராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!