News March 30, 2026
மதுரை: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.