News March 19, 2026
மதுரை: 51 அரசு சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம்

மதுரை மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.