News January 1, 2026

மதுரை: 10th தகுதி.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

மதுரை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் மதுரை பகுதி வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!