News March 23, 2026
மதுரை: வேட்பாளர் நாதக; ஆனால் கட்சி கொடியோ பாஜக – எப்படி?

மதுரை கிழக்கு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வாகனத்தில் நாம் தமிழர் கட்சி கொடி கட்டி தேர்தல் பரப்புரை செய்ய, செல்வம் என்பவர் வாகன அனுமதி கோரி மதுரை கலெக்டரிடம் மனு செய்திருந்தார். செல்வம் என்பவர் வாகனத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி கட்டி பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என பதில் உள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.