News April 5, 2026

மதுரை: வீடு இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலி.!

image

திருமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துக்காளை மனைவி ரஞ்சிதம் (75). இவரது மூன்று மகன்களும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்றதால், இவர் வீட்டில் தனித்து வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டின் வெளியே இவர் நேற்று முன்தினம் அமர்ந்திருந்த போது, வீட்டின் முன்புற மேற்கூரை இடிந்து இவர் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!