News February 24, 2026
மதுரை: விஷம் குடித்து பெண் தற்கொலை.!

பேரையூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி முத்துலட்சுமி (43). இவருக்கு சர்க்கரை நோய், பிரஷர் இருந்ததுடன், கிட்னியும் செயல் இழந்தது. இதற்காக சிகிச்சை எடுக்க போதுமான வசதி அவரிடம் இல்லை. இந்த மன அழுத்தத்தில் இருந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.