News March 16, 2026

மதுரை: முன்கூட்டியே நடக்கும் சித்திரை திருவிழா

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்.19 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் ஏப்.26 இல் அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.28 அன்று திருக்கல்யாணம், மறுநாள் தேரோட்டம், மே.1 ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் திருவிழா சிரமமின்றி நடக்கும் என மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!