News March 21, 2026
மதுரை: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்

கோ.புதூரை சேர்ந்த இருதய ஜெகன்நாத்- ரோஸ்லின் சில்வா(28) ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட ரோஸ்லின் சில்வா தனது தந்தை வீட்டிற்கு சென்று விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதில் ஆத்திரமடைந்த ஜெகன்நாத் அரிவாளால் மனைவியை நேற்று சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரோஸ்லின் சில்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.