News March 27, 2026
மதுரை மத்தியில் களமிறங்கும் புதிய நீதிக்கட்சி

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை வடக்கு தொகுதியை அக்கட்சி கோரியிருந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நீதிக் கட்சி சார்பாக அத்தொகுதியில் வழக்கறிஞர் கார்த்தி போட்டியிடுவார் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.