News January 11, 2026
மதுரை: பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி பலி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மணப்பட்டி அம்மாக்கண்ணு 65. இவர் நேற்று பொங்கல் பரிசு வாங்குவதற்காக இந்திரா நகர் நான்கு வழி சாலையை கடந்த போது, திருச்சி மதுரை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடலை கைப்பற்றிய கொட்டாம்பட்டி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.