News February 1, 2026

மதுரை: பஸ் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி

image

மதுரை உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் மாதேஷ் (16) மற்றும் அம்பட்டையம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜகோபால் (19) ஆகியோர் நேற்று (ஜன.31) உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!