News March 13, 2026
மதுரை: பப்ஜி விளையாட்டால் மேனேஜர் தற்கொலை.!

கேரளா கொல்லத்தை சேர்ந்த விஷ்ணுதாஸ் (27), வைரவ நத்தத்தில் உள்ள TVS வசூல் மையத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் எந்நேரமும் செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். இதை உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றுவார்கள் கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் வைரவ நத்தத்தில் உள்ள எஸ்பிஎம் பங்களாவில் தங்கி இருந்தவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.