News March 17, 2026
மதுரை: திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேதி அறிவிப்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா மார்ச் 23-ஆம் தேதி அதிகாலை 6:45–7:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15 நாள் நடைபெறும் இவ்விழாவில், ஏப்ரல் 2-ஆம் தேதி சூரசம்ஹாரம், ஏப்ரல் 3-ஆம் தேதி பட்டாபிஷேகம், ஏப்ரல் 4-ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி–தெய்வானை அம்மன் திருக்கல்யாணம், ஏப்ரல் 5-ஆம் தேதி வைரத்தேர், ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்த்த வாரியுடன் நிறைவு பெறுகிறது. *ஷேர்
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.