News January 4, 2026

மதுரை: தந்தை கண்டித்ததால்… சிறுவன் தற்கொலை

image

மதுரை பசுமலையை சேர்ந்­த­வர் முனியாண்டி மகன் லோகேஷ் (15). இவர்
பசும­லையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்­தார். தற்­போது விடுமுறை என்­ப­தால் நண்­பர்­கள் அவரை கிரிக்­கெட் விளையாட அழைத்துள்­ள­னர். இதை தந்தை கண்டித்துள்­ளார். இத­னால் மன­மு­டைந்த மாண­வன் லோகேஷ் வீட்டில் இன்று சேலையால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். திருப்­ப­ரங்குன்­றம் போலீசார் விசா­ரிக்கின்­ற­னர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!