News January 4, 2026

மதுரை: தந்தை கண்டித்ததால்… சிறுவன் தற்கொலை

image

மதுரை பசுமலையை சேர்ந்­த­வர் முனியாண்டி மகன் லோகேஷ் (15). இவர்
பசும­லையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்­தார். தற்­போது விடுமுறை என்­ப­தால் நண்­பர்­கள் அவரை கிரிக்­கெட் விளையாட அழைத்துள்­ள­னர். இதை தந்தை கண்டித்துள்­ளார். இத­னால் மன­மு­டைந்த மாண­வன் லோகேஷ் வீட்டில் இன்று சேலையால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். திருப்­ப­ரங்குன்­றம் போலீசார் விசா­ரிக்கின்­ற­னர்.

Similar News

News January 27, 2026

மதுரை: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

image

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 89033 31912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News January 27, 2026

மதுரையில் டிஜிட்டல் அரஸ்ட்; போலீசார் விசாரணை

image

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த காளமேகம் இவருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் சென்னை போலீஸ் தலைமைகத்திலிருந்து எஸ்ஐ அருண்குமார் பேசுவதாகவும், மும்பை தீவிரவாத தடுப்புக் குழுவில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்து, காளமேகத்திற்கு விழிப்புணர்வு இருந்ததால் சுதாரித்துக் கொண்டார். இதுக்குறித்து கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை.

News January 27, 2026

மதுரை: ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை – NO EXAM

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8-க்குள் <>CLICK <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!