News February 20, 2026
மதுரை சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு அறிவிப்பு!

மதுரை: பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களின் சேவையை மார்ச் மாதம் வரை நீட்டிக்க தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. கச்சிகுடா–மதுரை (07191), மதுரை–கச்சிகுடா (07192), ஹைதராபாத்–கன்னியாகுமரி (07230) ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும். இதனால் பயணிகள் பெரிதும் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.