News February 8, 2026

மதுரை: சாலையில் சென்றவர் மயங்கி விழுந்து பலி.!

image

பழங்­கா­நத்­தம் வடக்குத் தெருவை சேர்ந்­த­வர் போட்டோகிராபர் சிவகு­மார்(48). சிறு வயது முதலே இளைப்பு நோய், வலிப்பு நோயால் பாதிக்­கப்­பட்­டிருந்­தார். கீழ­வெளி வீதியில் இவர் நேற்று நடந்து சென்று கொண்­டிருந்­த­ போது, திடீ­ரென்று தலை சுற்றி
கீழே விழுந்­தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்­பவ இடத்தி­லேயே உயிரி­ழந்­தார்.
சம்பவம் குறித்து விளக்குத்­தூண் போலீசார் விசா­ரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!