News March 29, 2026
மதுரை: காவல் நிலையம் முன் தீக்குளித்தவர் உயிரிழப்பு

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.