News January 4, 2026

மதுரை: உங்ககிட்ட பட்டா இருக்கா.? இந்த நியூஸ் உங்களுக்குத்தான்.!

image

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!