News January 4, 2026

மதுரை: உங்ககிட்ட பட்டா இருக்கா.? இந்த நியூஸ் உங்களுக்குத்தான்.!

image

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News January 8, 2026

மதுரை மக்களே வரும் காலத்தில் இது ரொம்ப அவசியம்.!

image

மதுரை மக்களே, விரைவில் வெயில் காலம் வரப்போகிறது. அந்த சமயத்தில் வீட்டில் கரண்ட் இல்லை என்றால் நமது வீடே சமையலறை போன்று இருக்கும். அந்த சமயம் யாரை தொடர்பு கொள்வது என தெரியவில்லையா.? வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அவசர காலத்தில் 9498794987 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News January 8, 2026

மதுரை: வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

image

மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்­த­வர் டீ மாஸ்­ட­ர் பாபு (57). இவர் மனைவியை பிரிந்து தனி­யாக வசித்து வந்­தார். இவ­ர் காச நோயால் பாதிக்­கப்­பட்டிருந்தார். இவர் வீட்­டில்­ இ­ருந்து 2 நாட்­களாக வெளியே வராததால் அக்­கம்­ பக்­கத்­தி­னர் போலீசுக்கு தெரி­வித்­த­னர். அவர்­கள் வந்து பார்த்­த போது அழுகிய நிலை­யில் பாபு இறந்து கிடந்­தார். சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 8, 2026

மதுரை: மூச்சுத் திணறி இளம் பெண் பலியான சோகம்..

image

மதுரை சிம்­மக்­கலை சேர்ந்­த பாலாஜி மனைவி பவித்ராவிற்கு (28), கடந்த 2 வரு­டமாக மூச்சு விடு­தல் பிரச்சனை இருந்தது. இதற்­கு சிகிச்சை எடுத்து வந்த நிலை­யில், திடீ­ரென்று மூச்சுத் திணறல் ஏற்­பட்டு நேற்று (ஜன.7) மயங்கி விழுந்­தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்­லும் வழி­யில் அவர் உயி­ரி­ழந்­தார். இதுகுறித்து தில­கர் திடல் போலீ­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர்.

error: Content is protected !!